சக்கரவியூகம் Quotes

Rate this book
Clear rating
சக்கரவியூகம் (Tamil Edition) சக்கரவியூகம் by Sashi Murali
164 ratings, 4.18 average rating, 8 reviews
சக்கரவியூகம் Quotes Showing 1-4 of 4
“You cannot adopt politics as a profession and remain honest. -Louis Mchenry Howe”
Sashi Murali, சக்கரவியூகம்
“ஓட்டைகளினால் நெய்யப்பட்ட சட்டை இந்திய சட்டம்”
Sashi Murali, சக்கரவியூகம்
tags: facts
“மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை, அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்" என்றான் கிருஷ்ணன்.”
Sashi Murali, சக்கரவியூகம்
“தேவைகளை விட விருப்பங்கள் தான் முக்கியம்... விருப்பம் இருக்கற பட்சத்தில் தான் நாம் கற்றுக்கொள்ளவே முடியும்...”
Sashi Murali, சக்கரவியூகம்