கொசு / Kosu Quotes
கொசு / Kosu
by
Pa Raghavan23 ratings, 3.65 average rating, 4 reviews
கொசு / Kosu Quotes
Showing 1-2 of 2
“புன்னகையற்ற சாந்தி. அதே சாந்தி. அதே பார்வை. தன் விருப்பம் என்று ஒன்று இவளுக்கு இருக்கிறதா என்று அப்போதும் அவன் நினைத்தான். எப்போதும் அது இருந்ததில்லை என்றே தோன்றியது. பாதகமில்லை. அதுவும் ஒரு கொடுப்பினையாகத்தான் இருக்கவேண்டும்.”
― கொசு / Kosu
― கொசு / Kosu
“காரணமில்லாத அன்பு என்று ஏதுமிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால் கண்டிப்பாக காரணமில்லாத வன்மம் இருக்கிறது. தனக்குத்தான் உலகம் புரியவேண்டும்.”
― கொசு / Kosu
― கொசு / Kosu