ஹிட்லரின் வதைமுகாம்கள் [Hitlerin Vathaimugaamgal] Quotes
ஹிட்லரின் வதைமுகாம்கள் [Hitlerin Vathaimugaamgal]
by
Marudhan39 ratings, 4.56 average rating, 3 reviews
ஹிட்லரின் வதைமுகாம்கள் [Hitlerin Vathaimugaamgal] Quotes
Showing 1-2 of 2
“கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியிருந்த கைதிகள் முகாமைவிட்டு வெளியில் வரத் தொடங்கினார்கள். அவர்களைக் கண்ட வீரர்கள் பலர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். கன்னம் ஒட்டிப்போன, குச்சிக் கைகளுடன், குச்சி கால்களுடன் விந்தி விந்தி நடந்துவரும் அந்த உயிரினத்துக்கு என்ன பெயர்?”
― ஹிட்லரின் வதைமுகாம்கள் [Hitlerin Vathaimugaamgal]
― ஹிட்லரின் வதைமுகாம்கள் [Hitlerin Vathaimugaamgal]
“பசியிலும் தாகத்திலும் கத்திக் கூச்சலிட்டுக்கொண்டிருந்த குழந்தைகளை என்னால் மறக்கவேமுடியாது’ என்கிறார் புடாபெஸ்டில் இருந்து போலந்துக்கு ரயிலில் சென்ற மார்டின் ஷ்லாங்கர்.”
― ஹிட்லரின் வதைமுகாம்கள் [Hitlerin Vathaimugaamgal]
― ஹிட்லரின் வதைமுகாம்கள் [Hitlerin Vathaimugaamgal]