கண்ணீரைப் பின் தொடர்தல் Quotes
கண்ணீரைப் பின் தொடர்தல்
by
Jeyamohan9 ratings, 4.89 average rating, 3 reviews
கண்ணீரைப் பின் தொடர்தல் Quotes
Showing 1-1 of 1
“பெண்கள் நகைகளை அணிந்துகொள்ளுதல் பற்றிய ஒரு கண்ணோட்டம் உண்டு. அவை முற்காலத்தில் இலைகளாலும் கொடிகளாலும் அவளுக்கு அணிவிக்கபட்ட குல அடையாளங்கள். எந்தக் குலத்துக்கு அவள் கட்டுப்பட்டவள் என்பதைச் சொல்லுபவை. கன்றுகளின் கழுத்துமணிகள் மற்றும் கட்டுக்கயிறுகள் போல. காலப்போக்கில் அந்தத் தளைகள் பொன்னால் ஆனவையாக மாறின. கௌரவச்சின்னங்களாக, அழகுப்பொருட்களாக ஆயின. அவை இல்லாமல் வாழ்வதே முடியாது என பெண்கள் எண்ணுமளவுக்கு. கலாச்சாரத் தளைகள் என்றால் அப்படி நமக்கு நெடுங்காலமாக பழகி, நம் ஆழ்மனதால் குறியீடாக மாற்றப்பட்டு நம்மாலேயே விரும்பி அணியப்படுவனவாக இருக்கும். ஆகவே ஆழமான அகவிடுதலை இல்லாமல் நம்மால் உதறமுடியாதனவாக இருக்கும்.”
― கண்ணீரைப் பின் தொடர்தல்
― கண்ணீரைப் பின் தொடர்தல்
