முகிலினி Quotes
முகிலினி
by
இரா. முருகவேள்31 ratings, 4.32 average rating, 4 reviews
முகிலினி Quotes
Showing 1-1 of 1
“எம்.டி நாமம் அணிவதில்லை என்பது ராஜுவுக்கு எப்போதுமே மகிழ்ச்சியளிக்கும். ராஜு பிடிவாதமான தி.மு.க காரன். தமிழ்கடவுள் முருகனைத்தவிர வேறெந்த கடவுளின் பக்கமும் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டான்.
தி.க.விலிலிருந்து தி.மு.க பிரிந்தபோது ‘மு’ என்பதை முருகன் என்று ராஜு புரிந்துகொண்டதாக நண்பர்கள் கிண்டல் செய்வார்கள்.”
― முகிலினி
தி.க.விலிலிருந்து தி.மு.க பிரிந்தபோது ‘மு’ என்பதை முருகன் என்று ராஜு புரிந்துகொண்டதாக நண்பர்கள் கிண்டல் செய்வார்கள்.”
― முகிலினி