சிந்தா நதி [Sinthaa Nathi] Quotes
சிந்தா நதி [Sinthaa Nathi]
by
La Sa Ramamrutham39 ratings, 4.41 average rating, 7 reviews
சிந்தா நதி [Sinthaa Nathi] Quotes
Showing 1-1 of 1
“பாஷைக்குள் ஒரு பாஷை ஒளிந்து கொண்டிருக்கிறது. பரிபாஷைதான் உண்மை பாஷை, ஒரு புருவ உயர்த்தல். ஒரு விரல் சொடுக்கு, ஒரு புன்னகை, அதரத்தின் வில் வளைவு; மோனமாகக் கன்னத்தில் புரளும் இரு கண்ணிர் துளிகள், நாணத்தில் தலைகுனிவு, இவை பேசும் ஒரு அகிலம், மூச்சு விடாமல் மணிக்கணக்கில் கொட்டும் வார்த்தைகளால் இயலா.”
― Sindha Nathi: Ninaivalaikal
― Sindha Nathi: Ninaivalaikal
