ஒரு சிறு இசை Quotes

Rate this book
Clear rating
ஒரு சிறு இசை ஒரு சிறு இசை by Vannadasan
196 ratings, 4.17 average rating, 31 reviews
ஒரு சிறு இசை Quotes Showing 1-1 of 1
“குருசாமி வீட்டுக்காரிக்கு செடி கொடீன்னா உசிரு. வெளியூரில் இருந்து போன் போட்டாலும், அது வாடாமல் இருக்கா? இதுக்குத் தண்ணீ விட்டீங்களா? மார்ட்டின் மல்லி மொட்டு விட்டுட்டதா? என்றுதான் முக்கால் வாசிப் பேச்சு இருக்கும். அவனைக் கூட சாப்பிட்டீங்களா, தூங்குனீங்களாண்ணு கேட்கிறது அப்புறம்தான்” என்று அவரே மற்றவர்களிடம் சொல்வார். சொல்வதற்குக் காரணம் உண்டு. மருமகள் ஊரில் இல்லாத காலத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டியது அவருடைய பொறுப்பு. அதென்ன மார்ட்டின் மல்லி என்று முதலில் அவருக்கும் புரியவில்லை. அந்த அடுக்கு மல்லி பதியன் மார்ட்டின் என்கிற குருசாமியின் நண்பர் வீட்டிலிருந்து தான் கொண்டுவந்ததாம். அதனால் அப்படிப் பெயர்.”
வண்ணதாசன் (vannadasan), Oru Siru Isai: ஒரு சிறு இசை