ராஸ லீலா Quotes
ராஸ லீலா
by
Charu Nivedita95 ratings, 3.88 average rating, 8 reviews
ராஸ லீலா Quotes
Showing 1-1 of 1
“குறைந்தபட்சம் இருபது பசங்கள் படித்தால்தான் ஜஸ்டிஃபிகேஷன். அஞ்சு வகுப்புகளுக்கும் சேர்த்து இருபது பசங்கள். ஒரு டீச்சர். அவரே ஹெட்மாஸ்டரும். இருபது பேரில் ஒரு தலை குறைந்தால்கூட டீச்சருக்கு வேலை போய்விடும். அதாவது, பள்ளிக்கூடம் இருக்காது. ஆனால் இருபது பசங்களைப் பிடிப்பதுதானே பெரிய வேலை! ‘என்ன, பிடிப்பதா?’ ‘இல்லேன்னா அமுக்குறதுன்னு வச்சுக்குங்க. பசங்க இஸ்கூலுக்குப் போகாம டிமிக்கி குடுத்துருவானுங்க. டீச்சர் அஞ்சாம்ப்பு பசங்களோட வந்து சின்னப் பசங்கள பன்னி புடிக்கிற மாதிரி புடிச்சிக்கிட்டுப் போயிருவாங்க. அஞ்சாம்ப்பு பசங்கதான் பெரிய பசங்க. அவுனுங்கள வச்சுத்தான் புடிக்கிறது. பன்னி வேட்ட மாதிரிதான்.”
― Raasa Leela
― Raasa Leela
