இடைவெளி Quotes
இடைவெளி
by
எஸ். சம்பத்56 ratings, 3.96 average rating, 6 reviews
இடைவெளி Quotes
Showing 1-2 of 2
“எல்லோருமே ஒருவிதத்தில் சாவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு கதையில் அந்தப் பொருள்பட வாசித்ததாக ஞாபகம். அந்த எண்ணம் சற்றே பிடித்திருந்தாலும் அதிலும் மனிதனின் அற்பத்தனமான ஈகோ, கழிவிரக்கம் இரண்டுமே தெரிந்தது. திட்டவட்டமாகக் கடைசி பட்சத்தில் தோசை திருப்பப்படுவது போல், ஒருநாள் மாலை ஏழுமணிக்கு, அவருக்குத் தன்னைப் பொருத்தவரையில் அந்த உண்மை கிடைத்தது; சாவு மனிதர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.”
― இடைவெளி
― இடைவெளி
