அவளுக்காக ஒரு பாடல் Quotes

Rate this book
Clear rating
அவளுக்காக ஒரு பாடல் (Avalukkaaga Oru Paadal) அவளுக்காக ஒரு பாடல் by Kannadasan
16 ratings, 3.69 average rating, 1 review
அவளுக்காக ஒரு பாடல் Quotes Showing 1-4 of 4
“முதல் முத்தத்தின் இனிய சுவையை உணர்ந்தவன் ஒரு பைத்தியகாரனைப் போலாகி விடுகிறான்.”
Kannadasan, அவளுக்காக ஒரு பாடல்
“அவள் எழுந்திருக்க முடியாமல் படுத்திருந்தாள், நான் எழுந்திருக்க விரும்பாமல் படுத்திருந்தேன்.”
Kannadasan, அவளுக்காக ஒரு பாடல்
“அப்போதுதான் அவள் கூந்தலைப் பார்த்தேன். ஒரு கவிஞனுடைய ரசனைக்கு எவ்வளவு நீளமான கூந்தல் வேண்டுமோ அவ்வளவு நீளம் இருந்தது.”
Kannadasan, அவளுக்காக ஒரு பாடல்
“பிரம்மம் விருஷ்ணத்தில் லயித்து, விருஷ்ணம் சிவத்தி லயித்து , மூன்றும் மன்மதனிடம் லயித்த நிலை நாங்கள் இருந்த நிலை”
Kannadasan, அவளுக்காக ஒரு பாடல்