குன்றிமணி [Kundrimani] Quotes

Rate this book
Clear rating
குன்றிமணி [Kundrimani] குன்றிமணி [Kundrimani] by Balakumaran
6 ratings, 3.17 average rating, 2 reviews
குன்றிமணி [Kundrimani] Quotes Showing 1-1 of 1
“மனிதர்கள் எல்லோரையும் பகைத்துக் கொள்ள முடியாது. ஆனால் அதேநேரம் தினமும் யாரையாவது பகைத்துக் கொண்டுதான் இருக்கவேண்டும். பகைக்கு ஏற்றவர் யார் என்று மனம் தேடிக் கொண்டேயிருக்கும். அவர்களை எந்தக் காரணமுமின்றி பகைத்துப் பழிவாங்கும் மனம் விசித்திரமானது. ஒருவனுக்குத் தன மனம் போடும் ஆட்டம் பற்றிய பிரக்ஞை இல்லையெனில் அவன் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. முன்னேற முடியாதவர்கள்தாம் மற்றவர்களை அதிகம் தொந்தரவு செய்கிறார்கள்.”
பாலகுமாரன், குன்றிமணி [Kundrimani]