வெண்முரசு – 06 – நூல் ஆறு – வெண்முகில் நகரம் Quotes

Rate this book
Clear rating
வெண்முரசு – 06 – நூல் ஆறு – வெண்முகில் நகரம் வெண்முரசு – 06 – நூல் ஆறு – வெண்முகில் நகரம் by Jeyamohan
96 ratings, 4.72 average rating, 7 reviews
வெண்முரசு – 06 – நூல் ஆறு – வெண்முகில் நகரம் Quotes Showing 1-2 of 2
“அஞ்சவேண்டும். அவ்வச்சம் முற்றிலும் இல்லை என்பதே கர்ணனின் வீழ்ச்சி” என்றான் கிருஷ்ணன். “போர்க்களத்தின் முன் நிற்கையில் ஊழின் பெருந்தோற்றம் கண்டு கைதளர்ந்து வில்நழுவும் வீரனே மெய்மையை அறியக்கூடியவன்.”
Jeyamohan, வெண்முரசு – 06 – நூல் ஆறு – வெண்முகில் நகரம்
“முடிவிலா வண்ணங்களை ஒவ்வொரு கணமும் காணாதவன் விழியளித்த தெய்வங்களைப் புறக்கணிக்கிறான்.”
Jeyamohan, வெண்முகில் நகரம் / Venmugil Nagaram (வெண்முரசு / Venmurasu Book 6)