காதுகள் Quotes

Rate this book
Clear rating
காதுகள் (Kaathugal) காதுகள் by M.V. Venkatram
282 ratings, 4.10 average rating, 47 reviews
காதுகள் Quotes Showing 1-3 of 3
“இவன் என்னை நான் என்பான்; நான் இவனை நான் என்பேன்.”
M.V. Venkatram, காதுகள்
“ஓயாது சுழலும் பூமி அசையாது நிற்கிறது என்கிற பிரமையில்தானே உலகம் நடக்கிறது?”
M.V. Venkatram, காதுகள்
“இவனுடைய கனவில் எல்லாரும் கால்களால் நடந்தார்கள். ஆனால் யதார்த்த உலகத்தில் பலர் தலையாலும், இன்னும் பலர் கைகளாலும் நடப்பதைக் காண இவனுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.”
M.V. Venkatram, காதுகள்