​நெடுஞ்சா​லை Quotes

Rate this book
Clear rating
​நெடுஞ்சா​லை ​நெடுஞ்சா​லை by கண்மணி குணசேகரன்
41 ratings, 4.54 average rating, 5 reviews
​நெடுஞ்சா​லை Quotes Showing 1-1 of 1
“இதலாம் எதுக்கு ஓங்கிட்ட சொல்றன்னா, ஒரு எடத்துல ஒரு குடும்பத்துல வேலைக்கு போறம்னா நம்பளால அந்த எடமோ, குடும்பமோ ஒசரத்துக்கு, விருத்திக்கு வந்ததா பேரு இருக்கணும். ஒரு மேல்கொண்ட சாதியான் கட்ன பொண்டாட்டி நடத்தன கண்காட்சிய பாத்ததுக்கு அப்புறமும் நமக்கு ஒதவி செய்யுணும்னு அவனுக்கு என்னா வேர்த்துக் கெடக்கு? நாம இருந்த நேர்மைதான்.”
கண்மணி குணசேகரன் (Kanmani Gunasekaran), நெடுஞ்சாலை