உப்பு நாய்கள் [Uppu Naigal] Quotes

Rate this book
Clear rating
உப்பு நாய்கள் [Uppu Naigal] உப்பு நாய்கள் [Uppu Naigal] by லக்ஷ்மி சரவணகுமார்
258 ratings, 4.02 average rating, 41 reviews
உப்பு நாய்கள் [Uppu Naigal] Quotes Showing 1-3 of 3
“தனது இடத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஒருவன் எதையும் செய்வான். அதிகாரமில்லாத மனிதன், அரை மனிதன். குன்றா வன்மமும் குரூரமும் மட்டும் அதிகாரத்தை நிலைநிறுத்திவிடாது. நயவஞ்சகமும் சூதும் பழக வேண்டும்.”
லக்ஷ்மி சரவணகுமார், உப்பு நாய்கள் [Uppu Naigal]
“ஒரு மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பதை விடவும் இச்சமூகத்திற்கு அவன் சொல்வதற்கென செய்திகளொன்றும் இல்லை.”
லக்ஷ்மி சரவணகுமார், உப்பு நாய்கள் [Uppu Naigal]
“ஒவ்வொரு பொருளும் தன் ஸ்திதியிலேயே இருக்கவே ஆசைப்படுகிறது. ஒரு கல் எப்போதும் கல்லாகவேயிருக்க விரும்புகிறது. புலி, தானொரு புலியாயிருக்கவே ஆசைப்படுகிறது.’ - ஸ்பினோசா”
லக்ஷ்மி சரவணகுமார், உப்பு நாய்கள் [Uppu Naigal]