வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம் Quotes
வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம்
by
Jeyamohan122 ratings, 4.42 average rating, 10 reviews
வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம் Quotes
Showing 1-2 of 2
“வாராதிருத்தலாகுமோ? என் விழியுதிர்க்கும் வெய்யநீர் பாராதிருக்கலாகுமோ? இதுமுன் இப்புவியில் நேராதிருந்த கதையிதுவோ? யாராயிருந்தேன் அன்றெல்லாம்? என் குரல் தேராதிருக்கும் உன் செவிக்கே சொல்லூற்றி நிறைக்கிறேன். உன் நினைவிலொரு பேராயிருக்கும் பேறடைந்தேன் அல்லேன். பெற்றியும் பிறப்பும் பெருஞ்செல்வச் சிறப்பும் இல்லேன். உன் பாதத் தடம் தொட்டு கண் ஒற்றும் பேதையென்றே எஞ்சுவேன். ஒருசொல் உன் இதழுதிர்த்துச் செல்லுமென்றால் அதுமுளைத்து காடாகி மலர்வெளியாகி மணமாகி இசையாகி நிறையும் என் பாழ்நிலமெல்லாம். எங்குளாய் நீ? என் நெஞ்சுளாய். நிறைந்த கண்ணுளாய். கருத்துளாய். எங்கும் நீயே நின்றுளாய். இன்றென் நெஞ்சலர்ந்து காடாயிற்று நீ சூடும் தண்துழாய்.”
― வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம்
― வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம்
“உணர்சிகள் ஆயுதங்கள் கொண்டு தங்களை நிறுவிக்கொள்ள
விவேகம் சாட்சியாக அமர்ந்திருக்கிறது.
நீலம் நாவலில் ஒரு வரி வருகிறது குரு சேத்திரத்தைப் பார்த்த விழிகள்.”
― வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம்
விவேகம் சாட்சியாக அமர்ந்திருக்கிறது.
நீலம் நாவலில் ஒரு வரி வருகிறது குரு சேத்திரத்தைப் பார்த்த விழிகள்.”
― வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம்
