என்பிலதனை வெயில் காயும் [Enbilathanai Veyil Kayum] Quotes

Rate this book
Clear rating
என்பிலதனை வெயில் காயும் [Enbilathanai Veyil Kayum] என்பிலதனை வெயில் காயும் [Enbilathanai Veyil Kayum] by Nanjil Nadan
55 ratings, 4.24 average rating, 5 reviews
என்பிலதனை வெயில் காயும் [Enbilathanai Veyil Kayum] Quotes Showing 1-6 of 6
“வானரக் குட்டி நிலாப் பழம் பறிக்க எண்ணியது போல்”
Nanjil Nadan, என்பிலதனை வெயில் காயும் [Enbilathanai Veyil Kayum]
“காவிரியாறு கஞ்சியாகப் போனாலும் நாய்க்கு நக்கித்தானே குடிக்க முடியும்?”
Nanjil Nadan, என்பிலதனை வெயில் காயும் [Enbilathanai Veyil Kayum]
“புள்ளாகப் பறந்து சென்ற கல்”
Nanjil Nadan, என்பிலதனை வெயில் காயும் [Enbilathanai Veyil Kayum]
“புன்னை மரத்திலிருந்த ஒரு மீன்கொத்தி தண்ணீரில் பாய்ந்து உயர்ந்தது. மீனுடன் கூடிய அதன் அலகு கூட்டல் குறி போல்.”
Nanjil Nadan, என்பிலதனை வெயில் காயும் [Enbilathanai Veyil Kayum]
“மூளையைத் தூர் வாங்கினான்.”
Nanjil Nadan, என்பிலதனை வெயில் காயும் [Enbilathanai Veyil Kayum]
“இரவின் கண்கள் விழித்துப் பார்த்தன. பளிச் பளிச் என்று கண்ணுள் தெறித்தன. பூங்காற்று இதமாக வீசியது. நிலவு உதிக்க இன்னும் நேரமிருந்ததால் நட்சத்திரங்களின் அமர்ந்த ஒளி. ஆற்றங்கரையின் புன்னை மரங்கள் இருளைச் சிறைப்பிடித்து வைத்திருந்தன. நீரலையின் சிற்றரவம். மணி எட்டரை இருக்கும். தூரத்தில் கேட்ட பேச் சொலி கிட்ட வர வர ஒலிகள் பொருள் கொண்டன.”
Nanjil Nadan, என்பிலதனை வெயில் காயும் [Enbilathanai Veyil Kayum]