ஒரு நாள் Quotes

Rate this book
Clear rating
ஒரு நாள் ஒரு நாள் by க.நா. சுப்ரமண்யம்
104 ratings, 3.92 average rating, 11 reviews
ஒரு நாள் Quotes Showing 1-3 of 3
“அன்பு, பிரியம், உள்ளத்தில் உண்மையிலேயே நெருக்கம் இருக்கிற இடத்தில் எந்தவிதமான தவறுக்கும் பிராயச்சித்தமே தேவையில்லை”
க.நா. சுப்ரமண்யம், ஒரு நாள்
“கடவுள் தந்தார் இன்பம், கடவுள் தந்தார் துன்பம் என்று விதியின்பேரில் பாரத்தைப் போட்டுவிட்டு ஏற்றுக்கொள்ள முடிகிறதென்பது மகத்தான ஒரு மனித சாதனை”
க.நா. சுப்ரமண்யம், ஒரு நாள்
“மனிதன் தனக்கென்று எப்படிப்பட்ட லட்சியத்தையும் மேற்கொள்ளலாம் - பிறருக்கென்று, இன்று உலகம் உள்ள நிலையில், எந்த லட்சியத்தையும் மேற்கொள்வது மகாத்மா பட்டத்துக்கோ அல்லது அதி அசட்டுப் பட்டத்துக்கோதான் வழி.”
க.நா. சுப்ரமண்யம், ஒரு நாள்