பஞ்சம்,படுகொலை,பேரழிவு, கம்யூனிஸம் Quotes
பஞ்சம்,படுகொலை,பேரழிவு, கம்யூனிஸம்
by
Aravindan Neelakandan29 ratings, 4.14 average rating, 5 reviews
பஞ்சம்,படுகொலை,பேரழிவு, கம்யூனிஸம் Quotes
Showing 1-2 of 2
“ஒரு சமுதாயத்தின் உற்பத்தி உறவுகளே அதன் அடிப்படை ஆதாரம் (Base) . ஒழுக்க விதிகள், சமுதாய நிறுவனங்கள், மதம் போன்ற அனைத்தும் அதன் மேல் கட்டுமானங்களே (Superstructure).”
― Pancham, Padukolai, Perazhivu - Communism
― Pancham, Padukolai, Perazhivu - Communism
“கார்ல் மார்க்ஸ் (1818-1883), அவரது தோழர் ப்ரடெரிக் எங்கல்ஸ் (1820-1895.) புகழ் பெற்ற ‘கம்யூனிஸ்ட் பிரகடனத்தை’ 1848-ல் கார்ல் மார்க்ஸும் ப்ரெடரிக் எங்கல்ஸும் வெளியிட்டனர். 1867-ல் மார்க்ஸ் ‘தாஸ் காபிடால்’ (மூலதனம்) நூலை வெளியிட்டார். மார்க்ஸியத்தின் பைபிள் அது.”
― Pancham, Padukolai, Perazhivu - Communism
― Pancham, Padukolai, Perazhivu - Communism