மொஸாட் Quotes
மொஸாட்: இஸ்ரேலிய உளவுத் துறை
by
என். சொக்கன்350 ratings, 4.04 average rating, 37 reviews
மொஸாட் Quotes
Showing 1-8 of 8
“1973 அக்டோபர் 17ம் தேதிமுதல், இஸ்ரேலின் கூட்டாளிகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதில்லை என்று அறிவித்துவிட்டார்கள்.”
― மொஸாட் / Mossad
― மொஸாட் / Mossad
“1967ம் வருடம் ஜூன் மாதம் 5ம் தேதி, இஸ்ரேல் பிரதமர் லெவி இஷ்கல் எகிப்தின்மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். சரித்திரத்தில் ‘ஆறு நாள் போர்’ என்று வர்ணிக்கப்படும் அதிவேக யுத்தம் தொடங்கியது.”
― மொஸாட் / Mossad
― மொஸாட் / Mossad
“பெரும்பாலான எகிப்து விமான நிலையங்கள், காலை எட்டு மணிக்கு ரொம்பச் சுறுசுறுப்பா இருக்கும், எங்கே பார்த்தாலும் விமானங்கள், அதுக்கு எரிபொருள் நிரப்பற வண்டிகள், பறக்கறதுக்கு ரெடியாகிட்டிருக்கிற விமானிகள்ன்னு எல்லோரும் அவங்கவங்க வேலையில பிஸியா இருப்பாங்க. அந்த நேரம் பார்த்து நீங்க அதிரடியாத் தாக்கினா, கொஞ்ச நேரத்துக்குள்ள நிறைய சேதம் உண்டாக்கிடலாம்”
― மொஸாட் / Mossad
― மொஸாட் / Mossad
“இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைத்துச் சரியாக ஒன்பது மாதங்கள் கழித்து, 1948 மே 15ம் தேதி யூதர்களுக்கான தனி தேசம் உருவாகப்பட்டது. அதன் பெயர், இஸ்ரேல்.”
― மொஸாட் / Mossad
― மொஸாட் / Mossad
“வெளிநாடுகளில் வாழ்கிற யூதர்களைப் பாலஸ்தீனத்துக்குள் கொண்டுவருவதற்கு ஒரு ரகசியக் குழு உருவாக்கப்பட்டது. அதன் பெயர், மொஸாட் லிஅலியா பெட்.”
― மொஸாட் / Mossad
― மொஸாட் / Mossad
“ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபர் எனும் இங்கிலாந்து அதிகாரி. 1917ல் அவர் வெளியிட்ட ‘பால்ஃபர் பிரகடனம்’தான், பாலஸ்தீனத்தில் யூதர்களின் உரிமைகளை அழுத்தமாக உறுதிப்படுத்தியது.”
― மொஸாட் / Mossad
― மொஸாட் / Mossad
“கஜானாவில் காசு, ராணுவம், ஆயுத பலத்தையெல்லாம்விட, எதிராளி என்ன செய்கிறான் என்பதைப்பற்றிய தகவல்கள்தான் மிக முக்கியமானவை என்பதை யூதர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள்.”
― மொஸாட் / Mossad
― மொஸாட் / Mossad
“நாக்மின்’ என்று பெயர் சூட்டிக்கொண்டார்கள். இதன் அர்த்தம், ‘பழிவாங்குபவர்கள்’!”
― மொஸாட் / Mossad
― மொஸாட் / Mossad
