Sudhandhara Bhoomi [சுதந்தர பூமி] Quotes
Sudhandhara Bhoomi [சுதந்தர பூமி]
by
Indira Parthasarathy36 ratings, 3.94 average rating, 3 reviews
Sudhandhara Bhoomi [சுதந்தர பூமி] Quotes
Showing 1-2 of 2
“ஜனநாயக - சோஷலிஸம் என்ற கோஷத்தை எவன் கண்டுபிடித்தானோ அவன் மிகவும் புத்திசாலி என்றுதான் நினைக்கிறேன். முட்டாள் ஜனங்களுக்கு சோஷலிஸம். கம்யூனிச பூச்சாண்டியைக் கண்டு பயப்படுகிறவர்களுக்கு ஜனநாயகம். இப்படியாகப் பரம்பரை பரம்பரையாக ஆட்சியில் உட்கார்ந்துகொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டே போகலாம். இதற்கு கயிற்றில் நடப்பது போன்ற ஒரு சாமர்த்தியம் வேண்டும். கல்வி அறிவில்லாத ஓர் ஆட்டு மந்தைக் கூட்டத்துக்கு கல்வி அறிவு ஏற்பட்டுவிட்டது போன்ற ஒரு பாவனையை உண்டாக்கி அந்தப் பாவனையின் அசட்டுத்தனத்தால் மீண்டும் மீண்டும் தங்களையே தேர்ந்தெடுக்கும்படி செய்ய வேண்டும்.”
― Sudhandhara Bhoomi
― Sudhandhara Bhoomi
“பரம்பரை”
― Sudhandhara Bhoomi
― Sudhandhara Bhoomi
