வெக்கை Quotes

Rate this book
Clear rating
வெக்கை வெக்கை by Poomani
1,456 ratings, 4.18 average rating, 154 reviews
வெக்கை Quotes Showing 1-3 of 3
“அமுக்குறதுக்கு”
Poomani, வெக்கை [Vekkai]
“போலீஸ்காரனுக்கு அப்படியொரு புத்தி. நல்ல ஆம்பளையென்றால் செய்தவனைப் பிடிக்கணும்.”
Poomani, வெக்கை (Vekkai) (Modern Tamil Classic Novel)
“பெரும்பாலும் உரையாடல்களால் நகர்ந்து செல்லும் இந்த நாவல் தன் வாழ்வாதாரங்களையும் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்ள முற்படும் எளிய மனிதர்களின் மூர்க்கமான போராட்டத்தைக் குறியீடாகக்கொண்டு வர்க்கப் போராட்டத்தின் அரசியல், அறம் ஆகியவை குறித்து விவாதிக்கிறது. சட்டம், காவல் துறை, நீதிமன்றங்கள் ஆகிய அரசின் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள், சார்புகள் குறித்து மேற்குறிப்பிட்ட எளிய மனிதர்களின் பார்வையில் முன் வைக்கப்படும் விமர்சனங்கள் இந்த நாவலைத் திட்டவட்டமான அரசியல் நாவலாகக் கருத வைக்கின்றன.”
Poomani, வெக்கை [Vekkai]