ரிஷி மூலம் [Rishi Moolam] Quotes

Rate this book
Clear rating
ரிஷி மூலம் [Rishi Moolam] ரிஷி மூலம் [Rishi Moolam] by Jayakanthan
375 ratings, 3.92 average rating, 17 reviews
ரிஷி மூலம் [Rishi Moolam] Quotes Showing 1-3 of 3
“சில சமயத்திலே ரயிலடி பிளாட்பாரத்திலே மணி அடிக்கிற சப்தம் கேட்கும். அந்த மணிச் சத்தம் எண்ணைக் கூப்பிடற மாதிரி இருக்கும். கொஞ்ச நாழிக்கப்பறம் ரயில் வரும். அது எனக்காகவே வந்து காத்துண்டிருக்கிற மாதிரி நிற்கும். நான் வரலியேன்னு பெருமூச்சு விட்டுண்டு புறப்படற மாதிரி அந்த ரயில் சத்தம் எனக்குத் தோணும்.”
Jayakanthan, Rishi Moolam
“அவா நதி மூலமும் பாக்கறில்லே; ரிஷி மூலமும் பாக்கறதில்லை.”
Jayakanthan, Rishi Moolam
“யார் யாருக்காகவோ எதை எதையோ சுமந்துண்டு, காலத்துக்கு உழைத்துத் தேஞ்சிண்டு, தனக்குத் தானே துரோகம் இழைச்சுக்கிறதை ஒரு தியாகம்னு நெனைச்சுண்டு சந்தோஷம் எங்கே எங்கேன்னு அலைஞ்சு அலைஞ்சு வடுப்பட்டு, சலிப்படைஞ்சு போறவாள்ளாம் ஒண்ணு சேந்துண்டு ஒரு சுமையுமில்லாமல் வெட்ட வெளியிலே எல்லா சந்தோஷத்தையும் அனுபவிச்சுட்டு நிக்கிற இவனைப் பாத்து, எந்தச் சுமையையும் ஒடம்பிலே ஏத்திக்காத சுயநலமியான, போகிகளிலே போகியான இவனைப் பார்த்துப் பரிதாபப்படறதும் கண்கலங்கறதும், பக்தி செய்யறதும் பார்க்கப் பார்க்க எனக்குச் சிரிப்புச் சிரிப்பா வரதே.”
T. Jayakanthan, Rishi Moolam