நாகம்மாள் [Nagammal] Quotes
நாகம்மாள் [Nagammal]
by
ஆர். சண்முகசுந்தரம்81 ratings, 3.88 average rating, 10 reviews
நாகம்மாள் [Nagammal] Quotes
Showing 1-4 of 4
“திடீரென்று மழை கொட்டும். அடுத்த கணமே ‘கம்மென’ நின்று விடும். எதையோ நினைத்துக் கொண்டதைப் போல மறுபடியும் ‘சோ, சோ’வெனத் துளிக்கும். இப்படிப் பெய்யும் மழையை கவனிக்கையில் யாரோ ஒரு தாய் தன் வாலிப மகனைப் பறிகொடுத்ததை எண்ணி ஏக்கத்தில் ‘பலபல’வென்று, நின்று நின்று கண்ணீர் விடுவதைப் போலிருந்தது.”
― நாகம்மாள்
― நாகம்மாள்
