London Diary Quotes

Rate this book
Clear rating
London Diary London Diary by இரா. முருகன்
12 ratings, 3.67 average rating, 1 review
London Diary Quotes Showing 1-1 of 1
“உன்னைக் காதலிக்கிறேன்’ என்று காதலியிடம் அன்போடு சொல்வதுகூட ஜெர்மன் பாஷையில், ‘நமூனாவை மூணு காப்பி எடுத்து ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி, தாசில்தாரிடம் அட்டஸ்டேஷன் வாங்கி ஒரு வாரத்துக்குள் அனுப்பிவைக்காவிட்டால், அபராதம் செலுத்தவேண்டிவரும்’ என்று அரசாங்க அறிவிப்பைக் கேட்கிறமாதிரி இருக்கும். முன்வரிசை ஜெர்மன் யுவதி காதலன் காதில் ஏதோ சொல்ல அவன் ஆற்றில் குதிப்பதுபோல் போக்குக்காட்டுகிறான். ரெவின்யூ ஸ்டாம்ப் வாங்கிவரச் சொல்லியிருப்பாள்.”
இரா. முருகன் / Era. Murukan, லண்டன் டயரி / London Diary