ஆகாயத் தாமரை [Aagaya Thamarai] Quotes

Rate this book
Clear rating
ஆகாயத் தாமரை [Aagaya Thamarai] ஆகாயத் தாமரை [Aagaya Thamarai] by Ashokamitthiran
86 ratings, 3.64 average rating, 14 reviews
ஆகாயத் தாமரை [Aagaya Thamarai] Quotes Showing 1-4 of 4
“இருநூறு ரூபாய்க்குத் தாளம் போடும் ரகுநாதன் போன்றவர்களுக்கு அம்மாதிரி விடுதிகள் இருப்பதுகூடத் தெரியாமல் போவதுதான் நல்லது. இருப்பாரைப் பார்த்துத்தானே இல்லாமை அதிகம் தெரிகிறது?”
Ashokamitthiran, ஆகாயத் தாமரை [Aagaya Thamarai]
“எனக்குச் சுபாவம் என்று ஒன்று தனியாக இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவன் ஈடுபடும் வேலை அவனுடைய சுபாவத்தை நிர்ணயித்து விடுகிறது.”
Ashokamitthiran, ஆகாயத் தாமரை [Aagaya Thamarai]
“நீதி ஸ்தலங்கள் எவ்வளவு விதங்களில் பழமையைப் போற்றி பேணும் இடங்களாக இருக்கின்றன. ஏதோ ஒரு விதத்தில் இந்த பழமைதான் மனிதனின் நியாய உணர்வில் நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது.”
Ashokamitthiran, ஆகாயத் தாமரை [Aagaya Thamarai]
“ஒருத்தன் ஒத்தாசையா இருக்கானே என்பதற்காக அவனுடைய மத்த மோசமான குணங்களை எல்லாம் மறந்துடறதா?"

"யாருக்கு மோசமான குணங்கள் இல்லே உனக்கு இல்லையா, எனக்கு இல்லையா? ஏன் மாலதிக்கே இல்லையா?”
Ashokamitthiran, ஆகாயத் தாமரை [Aagaya Thamarai]