கர்ணனின் கதை [Karnanin Kadhai] Quotes
கர்ணனின் கதை [Karnanin Kadhai]
by
Balakumaran210 ratings, 4.04 average rating, 19 reviews
கர்ணனின் கதை [Karnanin Kadhai] Quotes
Showing 1-1 of 1
“ஏன் அந்தப் பற்றுமற்று இரு என்று சொல்கிறேன் தெரியுமா? எந்தப் பற்று வைத்தாலும் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. நீ எதன் மீது நாட்டம் வைத்தாலும் அது உன்னைக் காப்பாற்றப் போவதில்லை. இடையறாது இயற்கை தன்னை சரி செய்து கொண்டிருக்கின்ற வேகத்தில் நீங்கள் உயர்வதும், தாழ்வதும் நடக்கிறது. உங்களால் ஆவது இங்கு ஏதுமில்லை. காட்டாற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகிற சருகாக நீ இருக்கிறாய்.”
― கர்ணனின் கதை
― கர்ணனின் கதை