பிரபாகரன் வாழ்வும் மரணமும் [Prabhakaran Vaazhvum Maranamum] Quotes

Rate this book
Clear rating
பிரபாகரன் வாழ்வும் மரணமும் [Prabhakaran Vaazhvum Maranamum] பிரபாகரன் வாழ்வும் மரணமும் [Prabhakaran Vaazhvum Maranamum] by Pa Raghavan
482 ratings, 3.97 average rating, 33 reviews
பிரபாகரன் வாழ்வும் மரணமும் [Prabhakaran Vaazhvum Maranamum] Quotes Showing 1-4 of 4
“ஒருமுறை, யார் உங்களுக்கு நெருங்கிய நண்பர் என்று ஒரு பத்திரிகையாளர் பிரபாகரனிடம் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில்: இயற்கை என் தோழன். வாழ்க்கை என் தத்துவ ஆசிரியர். வரலாறு என் வழிகாட்டி.”
Pa. Raghavan, Prabhakaran Vaazhvum Maranamum
“எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் அடங்க மறுத்து சிலிர்த்து எழுந்த அத்தனை பேரையும் அவனுக்குப் பிடித்தது. என் மண்ணில், என் விருப்பப்படி அலைந்து திரியவும் வாழ்ந்து மகிழவும் இன்னொருவன் எப்படித் தடைபோடலாம்?”
Pa. Raghavan, Prabhakaran Vaazhvum Maranamum
“வெங்கிட்டு, சமையலை எளிதாக நினைக்காதே. ஒரு போராளிக்குச் சமைக்கத் தெரியவேண்டியது மிகவும் அவசியம். வேளைக்குச் சாப்பிடவேண்டும் என்பதற்காக அல்ல. நாமே சமைத்துச் சாப்பிட்டால்தான் ருசி குறித்து அதிகம் யோசிக்காது இருப்போம்.”
Pa. Raghavan, Prabhakaran Vaazhvum Maranamum
“நாமே சமைத்து சாப்பிட்டால்தான் ருசி குறித்து அதிகம் யோசிக்காது இருப்போம்”
Pa Raghavan, பிரபாகரன் வாழ்வும் மரணமும் [Prabhakaran Vaazhvum Maranamum]
tags: fact