அறம் [Aram] Quotes
அறம் [Aram]
by
Jeyamohan2,038 ratings, 4.42 average rating, 237 reviews
அறம் [Aram] Quotes
Showing 1-10 of 10
“எல்லா கலையும் அப்பு சொன்ன வரியையே மீண்டும், மீண்டும் சொல்கின்றன: ‘தெய்வம் உண்டு.”
― அறம் [Aram]
― அறம் [Aram]
“அவரிடம் என்னால் பொய் சொல்லமுடியாது. அவரிடம் யாருமே பொய்சொல்லமுடியாது. அவரது கண்களின் நேர்மையைப்போல அன்று நெய்யூரில் அஞ்சப்பட்ட பிறிதொன்று இருக்கவில்லை.”
― அறம் [Aram]
― அறம் [Aram]
“அப்ப தெரிஞ்சுது சொல்லுன்னா என்னான்னு. அது அர்ச்சுனன் வில்லு. எடுக்கிறப்ப ஒண்ணு தொடுக்கிறப்ப நூறு. படுறப்ப ஆயிரம்…”
― அறம் [Aram]
― அறம் [Aram]
“மிகப்பெரும்பாலான சாமானிய மக்கள் எதையும் கவனித்து உள்வாங்கிக்கொள்ளும் பழக்கத்தையே இழந்து விட்டிருந்தார்கள்.”
― அறம் [Aram]
― அறம் [Aram]
“அவனை தின்னு வளந்துவாற மரமெல்லாம் நல்லா காய்க்கும் சாயிப்பே”
― அறம் [Aram]
― அறம் [Aram]
“ஆனைமேல போறவன் குனியமுடியாது. வழிவிட்டு ஒதுங்கமுடியாது, கேட்டியாலே?”
― அறம் [Aram]
― அறம் [Aram]
“காடுகளில் தீப்பிடித்தால் சில குச்சிகள் எரியாமல் கருகிக் கிடக்கும். அவற்றைத் தேடி கொண்டுவந்து வயலில் தொழி ஊன்றுவதற்குப் பயன்படுத்துவார்கள். அவை வைரம் மட்டுமே ஆனவை. என்ன செய்தாலும் ஒடியாது, வளையாது. அதைப்போல அவர் இருந்தார்.”
― அறம் [Aram]
― அறம் [Aram]
“வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த சமூகக் கல்வி என்பது யார் யாருக்கு எப்படி எப்படிப் பணிவது என்றுதான்”
― அறம் [Aram]
― அறம் [Aram]
“வாழ்வும் மரணமும் இல்லாத எடத்திலே ஏது வலி.”
― அறம் [Aram]
― அறம் [Aram]
“பின்னாடி அந்த நாளை நெறைய யோசிச்சு ஒருமாதிரி வார்த்தைகளா மாத்தி வச்சுகிட்டேன்.”
― அறம் [Aram]
― அறம் [Aram]
