கோபல்ல கிராமம் Quotes
கோபல்ல கிராமம்
by
கி. ராஜநாராயணன்1,289 ratings, 4.26 average rating, 147 reviews
கோபல்ல கிராமம் Quotes
Showing 1-2 of 2
“அந்தக் காட்டில் பட்சிகள் அதிகாலையில் விழித்து எழும்போது அவர்களும் எழுந்துவிடுவார்கள். அந்தப் பட்சிகளைப் போலவே கலகலப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கினார்கள்.”
― கோபல்ல கிராமம்
― கோபல்ல கிராமம்
“காலமே இவைகளுக்கான அருமருந்து. ஒரு நீதிபதியால் தீர்த்துவைக்க முடியாத விவகாரத்தைக் காலம் சரியாக்கி விடுவதும் உண்டு.”
― கோபல்ல கிராமம்
― கோபல்ல கிராமம்
