6174 Quotes

Rate this book
Clear rating
6174 6174 by Sudhakar Kasturi
283 ratings, 4.08 average rating, 45 reviews
6174 Quotes Showing 1-4 of 4
“என்னதான் நாம கற்பனை பண்ணினாலும், நமக்கு அறிந்ததைக் கொண்டு மட்டுமே அறியாததை அறிய முடியும். கற்பனை வேறு , சிந்தனை வேறு.”
Sudhakar Kasturi, 6174
“நமது மனம் எந்தப் பொருளையும் முதல்ல ஒரு பிம்பத்தின் மூலம் பதிப்பிச்சுக்குது. அதுக்கு அப்புறம் மற்ற பொருளோடு தொடர்பு படுத்திப்பாக்குது. இதுனால் சில பொருட்கள் உங்களுக்குத் தெளிவாத் தெரிவது, புரிவது, மற்றவருக்குப் தெரியாம, புரியாம போகலாம்.”
Sudhakar Kasturi, 6174
“வானிலை, செய்தித் தொடர்பு செயற்கைக்கோள்கள் நிலநடுக்கோட்டிலிருந்து 34786 கி.மீ தொலைவில் ஒரு வட்டப்பாதையில் நிறுத்தப்படுகின்றன. அவற்றின் சுழல் வேகம், பூமியின் சுழல் வேகத்திலேயே இருப்பதால், அவை எப்போதும் பூமியில் ஒரே இடத்தை நோக்கி இருப்பதாகப் படும்.”
Sudhakar Kasturi, 6174
“மனித இனம்.. அறிவு மிக அதிகம் அவர்களுக்கு. மனக்கட்டுப்பாடு சிறிதும் இல்லாத மனிதர்கள் பேராசை, புகழ், பிறரை ஆளுதல் என வெறித்தனமாக உலகை அழிப்பார்கள்.”
Sudhakar Kasturi, 6174