கொற்றவை [Kotravai] Quotes
கொற்றவை [Kotravai]
by
Jeyamohan113 ratings, 4.35 average rating, 15 reviews
கொற்றவை [Kotravai] Quotes
Showing 1-3 of 3
“பெருநூல்கள் என்றுமே ஏமாற்றுபவை. அவற்றின் சொல்லாயிரங்களில் மெய்ம்மை ஒரே ஒரு சொல்லில்தான் உள்ளது. மீதி அத்தனை சொற்களும் அந்த மெய்ம்மையை மறைப்பதற்கு உரியவையே. அச்சொல்லைக் கண்டறியாத வரை சொற்களின் வெளியில் திசையிழந்து அலைய வேண்டும்.”
― கொற்றவை [Kottravai]
― கொற்றவை [Kottravai]
“இறப்போ அழிவோ பிறப்போ சிறப்போ கலையில் நிகழ்கையில் அதற்குள் ஒளிந்திருக்கும் அழியா உண்மையையே நம் உள்ளம் அறிகிறது. அழியாதது ஒன்றே. அதையே அறம் என்றனர் நூலோர்.”
― கொற்றவை [Kotravai]
― கொற்றவை [Kotravai]
“அழியாப் பெருந்துயரம் வாழ்வெடுத்து வாழாதுபோனவளின் துயரமே.”
― கொற்றவை [Kotravai]
― கொற்றவை [Kotravai]
