ஆலம் [Aalam] Quotes

Rate this book
Clear rating
ஆலம் [Aalam] ஆலம் [Aalam] by Jeyamohan
129 ratings, 4.16 average rating, 14 reviews
ஆலம் [Aalam] Quotes Showing 1-4 of 4
“அளவில்லாத கருணையும் சாமிதான். அளவில்லாத கொடூரமும் சாமிதான்.”
ஜெயமோகன், ஆலம் [Aalam]
“ஒரு மனுசன் ஒரு செயலுக்குத் துணிஞ்சுட்டான்னா, அதுக்காக கடைசி சொத்தையும் உசிரையும் எடுத்து வச்சிட்டான்னா அவனாலே என்ன வேணுமானாலும் செய்யமுடியும்”
ஜெயமோகன், ஆலம் [Aalam]
“இந்தப் பயம் ஒரு அகழி, இதை கடந்துவிட்டால் கோட்டை எனக்குத்தான்.”
ஜெயமோகன், ஆலம் [Aalam]
“அந்த குறையை ஒரு தகுதின்னும் அழகுன்னும் சிலபேரு நினைச்சுக்கிட்டாங்க. அதை பொத்திப்பேணி வளத்து எடுக்கிறாங்க. தகுதி மாதிரியே தகுதிக்குறையும் தங்கி வாழவாய்ப்பிருக்கு”
ஜெயமோகன், ஆலம் [Aalam]