யூதர்கள்-வரலாறும் வாழ்க்கையும் Quotes

Rate this book
Clear rating
யூதர்கள்-வரலாறும் வாழ்க்கையும் யூதர்கள்-வரலாறும் வாழ்க்கையும் by Mugil
239 ratings, 3.87 average rating, 20 reviews
யூதர்கள்-வரலாறும் வாழ்க்கையும் Quotes Showing 1-2 of 2
“ஹிட்லரின் நாடுபிடிக்கும் வேட்கையைவிடத் தீவிரமானது அவரது யூத இன ஒழிப்பு வேட்கை.”
Mugil, Yudhargal: Varalaarum Vaazhkaiyum
“சரி, ஹிட்லரின் யூத வெறுப்புக்குக் காரணம் என்னவாக இருந்திருக்கும்? பக்கம் பக்கமாக விவரித்து எழுதும் அளவுக்கெல்லாம் இல்லை. ஹிட்லரைப் பொறுத்தவரை, ஆரியர்கள் மட்டுமே ஆளப்பிறந்தவர்கள். மற்றவர்கள் எல்லாம் ஆரியர்களிடம் அடிமைப்பட்டு சாகப் பிறந்தவர்கள். இங்கே ஆரியர்கள் என்றால் ஜெர்மானியர்கள், மற்றவர்கள் என்றால் யூதர்கள்.”
Mugil, Yudhargal: Varalaarum Vaazhkaiyum