மெர்குரிப் பூக்கள் [Mercury Pookkal] Quotes

Rate this book
Clear rating
மெர்குரிப் பூக்கள் [Mercury Pookkal] மெர்குரிப் பூக்கள் [Mercury Pookkal] by Balakumaran
485 ratings, 4.05 average rating, 27 reviews
மெர்குரிப் பூக்கள் [Mercury Pookkal] Quotes Showing 1-3 of 3
“தெரியவில்லை”
Balakumaran, மெர்குரிப் பூக்கள் [Mercuri Pookkal]
“இத்தனை நாள் அனுபவிச்சுட்டு....' சியாமளி பேசினது நினைவுக்கு வந்தது. எல்லா பெண்களும் ஏன் கூடல் அநுபவத்தை ஆணுக்கே சொந்தமாக்குகிறார்கள் என்பது தெரியவில்லை. எவனோ சொன்னது நினைவுக்கு வருகிறது When rape is inevitable like back and enjoy it இந்தத் தேசத்துப் பெண் எவளாவது இதைச் செய்வாளோ? கடைசிவரை போராடி இறந்தாள் சாவது உசத்தியானது. அப்பா - உயிர் எத்தனை அல்பம் இவர்களுக்கு, யோசிக்க யோசிக்க தலைக்குள் கனல் ஏறிக் கண்ணை அழுத்திற்று.”
Balakumaran, மெர்குரிப் பூக்கள் [Mercuri Pookkal]
“இது மனிதனின் பலகீனமான நேரம் வலியும் அவமானமும் ஆளைக்குடைசாய்த்து விட்ட நேரம். கோபாலன் அடுத்த பதினைந்து நிமிடத்தில் தன் திட்டங்களைச் சொல்லிவர அந்த மாலை வேளையில் சிறையில், அரையிருட்டில் சுலபமாய்த் தலைவனானான்.”
Balakumaran, மெர்குரிப் பூக்கள் [Mercuri Pookkal]