தலைமைச் செயலகம் [Thalaimai seyalagam] Quotes

Rate this book
Clear rating
தலைமைச் செயலகம் [Thalaimai seyalagam] தலைமைச் செயலகம் [Thalaimai seyalagam] by Sujatha
288 ratings, 4.03 average rating, 16 reviews
தலைமைச் செயலகம் [Thalaimai seyalagam] Quotes Showing 1-3 of 3
“ஆறு மாதம்: முகங்களை அடையாளம் கண்டு கொள்ளுதல். ஒரு வயசு: முதல் வார்த்தைகள், பொருட்களைக் கையாளும் திறமை. இரண்டரை வயசில்: பேசுவதைவிட அதிகமான வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும். தான் என்பது வந்து, தான் ஆணா... பெண்ணா என்பது தெரியும். மூன்று வயசு: தனக்கு எத்தனை வயசு என்பது தெரியும். ‘பெரிய - சிறிய’ புரியும். நான்கு வயசு: பல வார்த்தை வாக்கியங்கள், நேற்று - இன்று - நாளை, புரியும். நாலிலிருந்து ஏழு: புத்திசாலித்தனத்தின் ஆரம்ப அறிகுறிகள். ஆறு வயசு: முதல் எழுத்துகள், முப்பது வரை எண்ணிக்கை நெட்டுருப் போடும் திறமை. "மாமாவுக்குத் திருக்குறள் சொல்லிக் காட்டு..." "மாத்தேன் போ..." பத்து வயசு: மனக்கணக்குத் திறமை. பதினோரு வயசில்: பகுத்தறியும் திறமை. பன்னிரண்டில்: - ‘பிளேட்டோவா! படிச்சிருக்கேனே. அதுல என்னன்னா சில இடங்களில் லாஜிக்கலாவே இல்லை!”
சுஜாதா, Thalaimai Cheyalagam
“உங்கள் உடலின் முக்கியப் பணி, உங்கள் மூளையைத் தாங்கிச் செல்வது!”
சுஜாதா, Thalaimai Cheyalagam
“அதன் பிறகு வருஷத்துக்கு ஒரு கிராம் தலை கனம் குறைகிறது!”
சுஜாதா, Thalaimai Cheyalagam