வேள்வித் தீ Quotes
வேள்வித் தீ
by
M.V. Venkatram59 ratings, 3.98 average rating, 9 reviews
வேள்வித் தீ Quotes
Showing 1-2 of 2
“நெசவாளர்களின் தனிச் சிறப்பு: நெய்யும் தொழிலையன்றி அவர்களுக்கு வேறு வேலை தெரியாது. பிச்சை எடுப்பதற்கும் அவர்களுக்குப் போதிய திறமை கிடையாது!”
― வேள்வித் தீ (Velvi Thee) (Novel)
― வேள்வித் தீ (Velvi Thee) (Novel)
“அகலமான வீதியே என்றாலும் குண்டும் குழியுமாக இருக்கும். மழைக்கும் வெயிலுக்கும் பாதுகாப்புத் தராமல், எச்சரிக்கையாக மனிதர்கள் நடமாடப் பழகுவதற்காக ஏற்பட்ட ஒரு தெரு அது. கும்பகோணத்தில் இத்தகைய ‘மாடல்’ தெருக்களுக்குப் பஞ்சமில்லை.”
― வேள்வித் தீ (Velvi Thee) (Novel)
― வேள்வித் தீ (Velvi Thee) (Novel)
