ஏழாம் உலகம் Quotes

Rate this book
Clear rating
ஏழாம் உலகம் ஏழாம் உலகம் by Jeyamohan
641 ratings, 4.16 average rating, 51 reviews
ஏழாம் உலகம் Quotes Showing 1-2 of 2
“சித்தம் உலையல்லோ
சீவன் தீயல்லோ
நித்தம் எரியுதடி - என் கண்ணம்மா
நின்னு கொதிக்குதடீ

எண்ணி வச்சதெல்லாம்
எங்கும் சிதறிடுதே
மண்ணில் கவுந்த பாலை - என் கண்ணம்மா
மாறி அள்ளலாமோ?

ஒன்னு ரெண்டாகும்
மூணு நாலாகும்
எண்ணும் பொருளெல்லாம் என் கண்ணம்மா ஒண்ணில் முளைச்சதுவே.”
Jeyamohan, ஏழாம் உலகம்
“நடக்காது.”
Jeyamohan, Ezham Ulagam