Samskara Quotes
Samskara: A Rite for a Dead Man
by
U.R. Ananthamurthy2,435 ratings, 3.90 average rating, 277 reviews
Open Preview
Samskara Quotes
Showing 1-5 of 5
“நல்லதுக்கு நாக்கு அசையாதுப்பா, பாவத்துக்குப் பரபரக்கும்”
― Samskara: A Rite for a Dead Man
― Samskara: A Rite for a Dead Man
“But no sin will ever rub off on her. Born to a family of prostitutes, she was an exception to all rules. She was ever-auspicious, daily-wedded, the one without widowhood. How can sin defile a running river? It's good for a drink when a man's thirsty, it's good for a wash when a man's filthy, and it's good for bathing the god's images with; it says Yes to everything, never a No. Like her. Doesn't dry up, doesn't tire. Tunga, river that doesn't dry, doesn't tire.”
― Samskara: A Rite for a Dead Man
― Samskara: A Rite for a Dead Man
“எங்கள் கிராமத்தில் இருந்த இறுக்கமான வைதிகத்தனம் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. கிராமத்தில் அப்போது ப்ளேக் நோய் பரவி இருந்தது. அதற்கு ஊசிபோட வந்த மருத்துவர்கள் ஹரிஜனச் சேரிக்குள் போக மாட்டார்கள். அதனால் அங்கு பலர் இறக்கும்படியாக ஆயிற்று... இரண்டாவதாக ஒரு சம்பவம். மிக அழகான ஒரு ஹரிஜனப் பெண் அந்தச் சேரியில் இருந்தாள். அவளுக்கும் அக்ரஹாரத்தில் இருந்த ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. கிராமத்திலும் அதைப் பற்றி வம்பு பேசுவார்கள். வம்புச் பேச்சுக்களை நீங்கள் காது கொடுத்து கேட்கவில்லையென்றால் நீங்கள் சிறந்த நாவலாசிரியர் ஆக முடியாது. அவளுக்கு ஏற்பட்ட "தொடுதல்" என்ற செயல் அவளுக்கு ஓர் உணர்வைத் தட்டி எழுப்பி இருக்க வேண்டும். ஹரிஜனச் சேரியில் பலர் ப்ளேக் நோயால் இறந்துகொண்டிருக்கும் போது, அவள் ஊரைவிட்டு வெளியே போய்விட்டாள். அவளுடைய பாலுணர்வு அவளுக்கு சாத்திரங்களால் மறுக்கப்பட்ட விடுதலையைக் கொடுத்ததாக நான் நினைத்தேன். இதை அடிப்படையாக வைத்து 'தரங்கிணி'யில் எழுதிய கதைதான் பின்னர் சம்ஸ்காரா நாவலாக விரிவடைந்தது...”
― Samskara: A Rite for a Dead Man
― Samskara: A Rite for a Dead Man
“எங்கள் கிராமத்தில் இருந்த இறுக்கமான வைதிகத்தனம் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. கிராமத்தில் அப்போது ப்ளேக் நோய் பரவி இருந்தது. அதற்கு ஊசிபோட வந்த மருத்துவர்கள் ஹரிஜனச் சேரிக்குள் போக மாட்டார்கள். அதனால் அங்கு பலர் இறக்கும்படியாக ஆயிற்று... இரண்டாவதாக ஒரு சம்பவம். மிக அழகான ஒரு ஹரிஜனப் பெண் அந்தச் சேரியில் இருந்தாள். அவளுக்கும் அக்ரஹாரத்தில் இருந்த ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. கிராமத்திலும் அதைப் பற்றி வம்பு பேசுவார்கள். வம்புச் பேச்சுக்களை நீங்கள் காது கொடுத்து கேட்கவில்லையென்றால் நீங்கள் சிறந்த நாவலாசிரியர் ஆக முடியாது. அவளுக்கு ஏற்பட்ட "தொடுதல்" என்ற செயல் அவளுக்கு ஓர் உணர்வைத் தட்டி எழுப்பி இருக்க வேண்டும். ஹரிஜனச் சேரியில் பலர் ப்ளேக் நோயால் இறந்துகொண்டிருக்கும் போது, அவள் ஊரைவிட்டு வெளியே போய்விட்டாள். அவளுடைய பாலுணர்வு அவளுக்கு சாத்திரங்களால் மறுக்கப்பட்ட விடுதலையைக் கொடுத்ததாக நான் நினத்தேன். இதை அடிப்படையாக வைத்து 'தரங்கிணி'யில் எழுதிய கதைதான் பின்னர் சம்ஸ்காரா நாவலாக விரிவடைந்தது...”
― Samskara: A Rite for a Dead Man
― Samskara: A Rite for a Dead Man
