Preethi Rajan’s Reviews > தாயுமானவன் [Thayumanavan] > Status Update
Preethi Rajan
is finished
தாய்மை வெறும் பாலினத்தில் இல்லை. அது ஒரு உணர்வு. உள்ளிருந்து பெருகு வேண்டிய ஒரு அருவி. தாயாக தந்தை மாறிய கதை தான் "தாயுமானவன்". பாலகுமாரரின் எழுத்துக்கள் வெறும் படுத்தால் மட்டும் புரியாது. அதில் நாம் அமிழ்ந்தால் தான் உண்மை ஆழம் புரியும்.
— Mar 31, 2021 08:04AM
Like flag

![தாயுமானவன் [Thayumanavan]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1367240463l/13479754._SX50_.jpg)