Status Updates From இன்றைய காந்தி
இன்றைய காந்தி by
Status Updates Showing 1-30 of 59
Sudeeran Nair
is on page 462 of 488
இயற்கையை முடிந்தவரை சுரண்டி, மனிதர்களின் நுகர்வு வெறியைத் திருப்தி செய்து, பெரும் லாபம் அடையும் பல்வேறு உத்திகளையே தொழில்நுட்பம் என்கின்றனர்..
— Oct 04, 2016 10:43PM
Add a comment
Sudeeran Nair
is on page 396 of 488
இறந்தகால வரலாற்றின் காரணங்களைக் கண்டடைவதும் அதைப் பரப்புவதும் எளிது. இறந்தகாலம் என்றுமே ஒரு கனவுபூமி. அங்கே எல்லா வகை பிரமைகளுக்கும் இடமிருக்கிறது. பெருமிதங்களை, காழ்ப்புகளை, கசப்புகளை அங்கிருந்து எப்போது வேண்டுமானாலும் தோண்டி கொண்டுவரவும் அதை தர்க்கப்படுத்தி முன்னிறுத்த முடியும்..
— Oct 04, 2016 06:50PM
Add a comment







