Indira Parthasarathy > Quotes > Quote > Manigandan liked it

Indira Parthasarathy
“மரங்கள் பூதங்களாகி ஆடத் தொடங்கின’ தனிமையைக் கண்டு அஞ்சிய மனிதன் இயற்கைக்கு உயிரூட்டி துணை சேர்த்துக் கொண்டான், சுகம் தரும் கற்பனை. இரக்கமற்ற விஞ்ஞானம் மனிதனை இயற்கையினின்றும் பிரித்து, மனிதப் பரிணாம வளர்ச்சிக்கு சாத்திர பௌதிக நிர்ப்பந்தங்கள் ஏதுமில்லை என்கிறது.”
Indira Parthasarathy (இந்திரா பார்த்தசாரதி), குருதிப் புனல் / Kurudhippunal

No comments have been added yet.