“Did you leave me because of me?" "No," she said. "I left you because of us.”
― The Sense of an Ending
― The Sense of an Ending
“கவிதை வாசகன் ஜென் கவிதைகளின் முன்பாகத் தன் வயதை இழக்கிறான். தன்னைப் பற்றிய பொது பிம்பங்களை, கருத்தாக்கங்களை நழுவ விடுகிறான். இப்போது அவனுக்கும் அவன் அருகில் ஊர்ந்து கொண்டிருக்கும் சிறு எறும்பிற்கும் பேதமில்லை. இரண்டும் உயிர்நிலையோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன. இரண்டிற்கும் உலகம் பிரம்மாண்டமானதாகயிருக்கின்றது. இரண்டும் உலகின் தீராத அன்றாட இயக்கத்தில் அலைந்தபடியே இருக்கின்றன.”
―
―
“Most of those who died did not die of hunger but of hatred. Feeling hatred diminishes you. It eats at your from within and attacks the immune system. When you have hatred inside you, it always crushes you in the end.”
― This Blinding Absence of Light
― This Blinding Absence of Light
“புதுசுபுதுசுண்ணு தேடிப் போற எல்லாமே பழசாத்தான் போகப்போகுது. இந்த இடத்திலேயே பழசாப் போகத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. மனுஷன் ஒரு தடவைதான் இந்த உலகத்துக்குப் புதுசா வாரான். வந்த பிறகு அவன் பழசுதான். சாகிறவரைக்கும் பழசுதான்.”
―
―
“வன்முறையை ரசிக்கும் மனிதர்கள் பெருகிவிட்டார்கள். இவர்களை வைத்துக்கொண்டு அடிப்படை மனித அறங்களையும் நேசத்தையும் எப்படி கைக்கொள்வது என்று தஸ்தாயெவ்ஸ்கி ஆதங்கப்படுவது இன்றும் உண்மையாகவே இருக்கிறது."
"மனிதனுக்குள் உள்ள கீழ்மைகளை அவன் அடையாளம் கண்டு கொள்வதேயில்லை.அதை உணரும் தருணங்களில் கூட பெருமிதமே கொள்கிறான். குற்றவுணர்ச்சி கொள்ளாதவரை கீழ்மைகளில் இருந்து விடுபட முடியாது என்பதையும் தஸ்தாயெவ்ஸ்கி சுட்டிக்காட்டுகிறார்.”
―
"மனிதனுக்குள் உள்ள கீழ்மைகளை அவன் அடையாளம் கண்டு கொள்வதேயில்லை.அதை உணரும் தருணங்களில் கூட பெருமிதமே கொள்கிறான். குற்றவுணர்ச்சி கொள்ளாதவரை கீழ்மைகளில் இருந்து விடுபட முடியாது என்பதையும் தஸ்தாயெவ்ஸ்கி சுட்டிக்காட்டுகிறார்.”
―
வாசகசாலை
— 12 members
— last activity Jan 30, 2018 10:27AM
புத்தகம் பற்றிய விவாதங்கள் மூலம் வாசிப்பு குறித்த புரிதலை ஆழமாக்க இந்த குழுமம்.
The Chennai Book Club
— 3138 members
— last activity Dec 26, 2025 07:42PM
This is a place where readers from Chennai can discuss, share and exchange books. We also have monthly meet-ups, usually held on the penultimate Sund ...more
Divya ’s 2025 Year in Books
Take a look at Divya ’s Year in Books, including some fun facts about their reading.
Favorite Genres
Polls voted on by Divya
Lists liked by Divya




![முதல் ஆசிரியர் [Muthal Asiriyar] by Chingiz Aitmatov முதல் ஆசிரியர் [Muthal Asiriyar] by Chingiz Aitmatov](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1548578057l/43717118._SY75_.jpg)






![புயலிலே ஒரு தோணி [Puyaliley Oru Thoni] by ப. சிங்காரம் புயலிலே ஒரு தோணி [Puyaliley Oru Thoni] by ப. சிங்காரம்](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1663566112l/39088037._SY75_.jpg)




































