* Title: நான் யார்? நீ யார்? * Author(s) name(s): ஏ.எஸ்.பத்மாவதி * ISBN (or ASIN): N/A * Publisher: ஞானபாநு பதிப்பகம் * Publication Date Year: 2006 * Publication Date Month: december * Publication Date Day: N/A * Page count:64 * Format (such as paperback, hardcover, ebook, audiobook, etc): paperback * Description:மா, மானசி, கண்ணம்மா, நந்தினி, ஊசா என்று பல பெயர்களில் கடந்த 35 ஆண்டுகளாக எழுதி வருபவர் ஏ.எஸ்.பத்மாவதி. வீடியோ, நாடகம், சிறுகதை, கட்டுரை என்று வெவ்வேறு வடிவங்களிலும் குழந்தைகள் மற்றும் பெண்களின் வாழ்க்கை பற்றிய தன்னுடைய ஆழமான பார்வையை அக்கறையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் பதிவு செய்து வருகிறார். ஆசிரியர், பயிற்சியாளர் என பல தளங்களில் பணியாற்றி வரும் "மா", தமிழக அரசின் வெவ்வேறு துறைகளுக்கும், யூனிசெப் நிறுவனத்திற்கும் ஆலோசராக இருக்கிறார். தற்போது வளர் இளம் பருவத்தினருக்கான உடல் - மனநல வாழ்க்கைக் கல்வியில் கவனம் செலுத்தி வருகிறார். * Language (for non-English books): Tamil
* Author(s) name(s): ஏ.எஸ்.பத்மாவதி
* ISBN (or ASIN): N/A
* Publisher: ஞானபாநு பதிப்பகம்
* Publication Date Year: 2006
* Publication Date Month: december
* Publication Date Day: N/A
* Page count:64
* Format (such as paperback, hardcover, ebook, audiobook, etc): paperback
* Description:மா, மானசி, கண்ணம்மா, நந்தினி, ஊசா என்று பல பெயர்களில் கடந்த 35 ஆண்டுகளாக எழுதி வருபவர் ஏ.எஸ்.பத்மாவதி. வீடியோ, நாடகம், சிறுகதை, கட்டுரை என்று வெவ்வேறு வடிவங்களிலும் குழந்தைகள் மற்றும் பெண்களின் வாழ்க்கை பற்றிய தன்னுடைய ஆழமான பார்வையை அக்கறையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் பதிவு செய்து வருகிறார். ஆசிரியர், பயிற்சியாளர் என பல தளங்களில் பணியாற்றி வரும் "மா", தமிழக அரசின் வெவ்வேறு துறைகளுக்கும், யூனிசெப் நிறுவனத்திற்கும் ஆலோசராக இருக்கிறார். தற்போது வளர் இளம் பருவத்தினருக்கான உடல் - மனநல வாழ்க்கைக் கல்வியில் கவனம் செலுத்தி வருகிறார்.
* Language (for non-English books): Tamil
Source of book cover - https://www.panuval.com/naan-yaar-nee...