தமிழ் discussion

7 views
கவிதை பகுதி > அ'னா ஆவன்னா

Comments Showing 1-2 of 2 (2 new)    post a comment »
dateDown arrow    newest »

message 1: by Prem (new)

Prem (toprem) | 4 comments Mod
புத்தகங்களை 
சரியாக  விமர்ச்சிப்பது 
கரையான்கள் மட்டுமே 
சில  புத்தகங்களை
கரைத்து குடிக்கின்றன,
சில  புத்தகங்களை 
கடித்து குதறுகின்றன.


message 2: by Prem (new)

Prem (toprem) | 4 comments Mod
இங்கு பெரும்பாலும் 
கல்யாணத்தை மட்டுமல்ல,
கல்யாணத்தில் 
கலந்து கொள்வதைக்கூட 
நகைகள்தான்  தீர்மானிக்கின்றன 


back to top