Goodreads Librarians Group discussion

This topic is about
ஒரு பார்வையில் சென்னை நகரம்
Page Numbering Requests
>
Data update request 'Number of Pages'
date
newest »



"ஒரு பார்வையில் சென்னை நகரம்" 60 ஆண்டுகளுக்கு முந்தைய சென்னையின் தோற்றத்தையும், அமைப்பையும் ஒருசில படங்களுடன் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் வகையில் பிரபல எழுத்தாளர் திரு. அசோகமித்திரன் அவர்களால் உருவாக்கப்பட்ட நுலாகும்.
அவருடைய நினைவில் இருந்து சென்னையின் புராதன பெருமைகளையும் சிறப்புகளையும் சுவாரசியமாக, அருமையாக தொகுத்து வழங்கியுள்ள ஆசிரியர் திரு. அசோகமித்திரன் பாராட்டுக்குரியவர்.
Publishers: Kavitha Publication
First Print: Sept 2002
Corrected Second Print: Dec 2008
Pages: 160
ISBN: 978-81-8345-096-2
Language:Tamil (Ancient Indian Language)
Request you to update the same in the metadata.
It will be useful while somebody is trying to update the progress.