கிறுக்கு ராஜாக்களின் கதை: Kirukku Rajakkalin Kathai (Tamil Edition)
Rate it:
16%
Flag icon
மனித குல வரலாற்றிலேயே அதிக வாரிசுகளை உருவாக்கியவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.
16%
Flag icon
அதிகம் பிள்ளைகள் பெற்ற தகப்பன் சுல்தான் இஸ்மாயில் என்று கின்னஸ் சாதனையும் சென்ற நூற்றாண்டில் பதியப்பட்டிருக்கிறது.
87%
Flag icon
மக்களின் முட்டாள்தனமே ஆட்சியாளர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி அடியெடுத்து வைக்க மூலதனம்.