Jeyerajha (JJ)

2%
Flag icon
அந்தப் பதினான்கு பேரைக் கண்டுபிடிப்பதுதான் நான் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்பது எனக்குப் புலனாகியது. எனவே, இந்த சந்திப்பின் அடிப்படையில் நான் ஒரு மிகப் பெரிய தீர்மானத்தை மேற்கொண்டேன். என்னை நானே என் பதவியிலிருந்து தூக்கியெறிந்தேன்.
The One Thing (Tamil Edition)
Rate this book
Clear rating