More on this book
Community
Kindle Notes & Highlights
“இல்லை, ஏசுபிரானுக்குப் பன்னிரண்டு பேர் தேவைப்பட்டனர், ஆனால் உங்களுக்குப் பதினான்கு பேர் தேவை, அவ்வளவுதான்,” என்று அவர் கூறினார்.
அந்தப் பதினான்கு பேரைக் கண்டுபிடிப்பதுதான் நான் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்பது எனக்குப் புலனாகியது. எனவே, இந்த சந்திப்பின் அடிப்படையில் நான் ஒரு மிகப் பெரிய தீர்மானத்தை மேற்கொண்டேன். என்னை நானே என் பதவியிலிருந்து தூக்கியெறிந்தேன்.