அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
Rate it:
2%
Flag icon
உங்களுக்குக் கவிதையை விட உரை நடையும்,, உரை நடையை விடக் கவிதையும் நன்றாக வரும் என்று எங்களுக்குத் தெரியும்.
3%
Flag icon
வாழ்வைச் சொல்லித் தீர்க்கவே வாழ்க்கை போதாது. சொல்லிச் செல்லுங்கள்.
4%
Flag icon
‘திரும்பிப் பார்க்காமல் முன்னே நடந்து போ! ’
5%
Flag icon
ஒவ்வொரு வயதிலும் வெவ்வேறு தோற்றம் காட்டும் கண்ணாடிதானோ வாழ்க்கை!
6%
Flag icon
‘அம்மா என்றால் ஓர் அம்மாதான். உன் அம்மா, என் அம்மா, என தனித் தனி அம்மாக்கள் கிடையாது. ஒரே அம்மா!’
8%
Flag icon
உனக்கு நான் அறிமுகமாகும் முன்பே, எனக்கு நீ அறிமுகமாகிவிட்டாய்.
11%
Flag icon
உன்னுள் கருவாகி, உனக்குள் உருவான சின்னஞ்சிறு செடி நான். மண்ணுள் நான் வீழ்ந்து, மெள்ள உதிரும் வரை என்னுள்... நீ வாழ்வாய்!
12%
Flag icon
உண்டு.அழுதுகொண்டு இருக்கும் அம்மாக்களின் முகங்கள்போல அவ்வளவு எளிதாகப் பிள்ளைகளுக்குக் கிடைத்துவிடுவது இல்லை... அழுதுகொண்டு இருக்கும் அப்பாவின் முகம்.
14%
Flag icon
‘என் அப்பா ஒரு மூட்டை புத்தகம் கிடைப்பதாக இருந்தால் என்னையும் விற்றுவிடுவார்!’
14%
Flag icon
எங்கோ இருக்கும் இதை எழுதிய எழுத்தாளனுக்கு நான் இங்கு இருந்தே கை குலுக்குகிறேன்.’
14%
Flag icon
‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’
14%
Flag icon
கடன்பட்ட உங்கள் உள்ளம் கலங்கியதே இல்லை.
15%
Flag icon
நான் படித்த புத்தகங்களிலேயே... உங்கள் அனுபவங்கள்தான் சிறந்த புத்தகம்!
16%
Flag icon
நீங்கள் இறக்கும் வரை என்னை உங்கள் சைக்கிளின் பின் இருக்கையில் அமரவைத்து மிதித்துச் சென்றீர்கள். ஒரு முறைகூட நான் உங்களைச் சுமந்தது இல்லை.
17%
Flag icon
இப்போதும் அப்படித்தான் நீங்கள் பிடித்துக்கொண்டு இருப்பதாக நினைத்து ஓடிக்கொண்டு இருக்கிறேன்.
22%
Flag icon
‘பழைய குளம் தவளை குதிக்கிறது க்ளக் க்ளக்...’
27%
Flag icon
மலை மாதிரி அமைதியான அழகு.
34%
Flag icon
தாய்மாமன் என்பவன் உண்மையில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஓர் ஆண் தாய்!’’
39%
Flag icon
எல்லோரையும் இணைக்கும் ஒரே புள்ளி... காதலுக்கு அடுத்து, மரணமாகத்தானே இருக்க முடியும்?
40%
Flag icon
நெல் வயலில் ரோஜாகூட களைதான்
40%
Flag icon
அதிகப்படியான அன்பும் சுமைதான்
41%
Flag icon
பூமியே ஒரு வாடகை வீடுதான் என்பது கவிஞனின் பெருமிதம்.
41%
Flag icon
அத்தைகளால் வளர்க்கப்படும் குழந்தைகள், தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
54%
Flag icon
வெயிலுக்கும் சோர்வு இருக்கும்தானே?
58%
Flag icon
‘நெய்பெய் தீம்பால் பெய்துஇனிது வளர்த்தது நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்’
58%
Flag icon
ஒரு கிளிக்கும் இன்னொரு கிளிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்பது கிளிகளும் மரங்களும் மட்டுமே அறிந்த ரகசியம்.
61%
Flag icon
ஏன் எல்லோரையும் வயதென்னும் தூண்டில் முன்னே இழுத்தபடி நகர்ந்து செல்கிறது
62%
Flag icon
‘எத்தனை முறை நனைந்தாலும் மழையில் நனைவது சுகம்.
63%
Flag icon
‘வேர் என்பது கண்ணுக்குத் தெரியாத மரத்தின் பூ. பூ என்பது கண்ணுக்குத் தெரியும் மரத்தின் வேர்!’
65%
Flag icon
ஓடி ஓடிக் காற்றில் உடைவதற்கா, இந்த ஓட்டம்?
65%
Flag icon
உண்மையில் பூக்கள் ஒருநாள் மண்ணில் உதிர்வது எல்லாம், வேர்களை முத்தமிடத்தானோ?
68%
Flag icon
‘பெருமையடையாதே பௌர்ணமியின் முழுமையும் ஓர் இரவுக்குத்தான்!’
69%
Flag icon
பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் முதல் நாளையும், ஆண்டு இறுதியில் கடைசி நாளையும் அருகிருந்து பார்க்கும் தகப்பன்கள் பாக்கியவான்கள்.
72%
Flag icon
‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’
72%
Flag icon
மலையும் அதே மலைதான் வழியும் அதே வழிதான் மாறியிருப்பது மனசு மட்டுமே!’
76%
Flag icon
உடைந்த வளையல் துண்டு குளத்தில் எறிந்தேன் எத்தனை முழுவளையல்கள்!’
78%
Flag icon
அஞ்சாப்பு படிக்கையில அப்பா - அம்மா விளையாட்டு விளையாடுவோம். அந்தப் புள்ள சொப்பு வெச்சி சமைக்கும். நான் ஆபீஸ் போய்ட்டு வருவேன். மண்ணும் கல்லுமா சோத்தைப் பிணைஞ்சி ஊட்டிவிடும் பாருங்க... அதுக்கப்புறம் அந்த மாதிரி ருசியான சாப்பாட்டை இன்ன வரைக்கும் நான் சாப்பிட்டதே இல்ல.’’
81%
Flag icon
கூட்டுக் குடும்பத்தில் சித்தப்பாக்களுடன் வளர்ந்த குழந்தைகள் வளர்ந்த பிறகும் அம்மாவை அண்ணி என்று அழைக்கும்!
82%
Flag icon
சித்தப்பாக்களின் தோள்களில் அமரும் பிள்ளைகள் இந்த உலகத்தை இன்னும் கொஞ்சம் கூடுதல் உயரத்துடன் பார்க்கிறார்கள்.
83%
Flag icon
வேலை இல்லாதவனின் பகலும், நோயாளிகளின் இரவும் நீளமானவை என்பதைப்போல...
84%
Flag icon
‘நதியாலே வளரும் மரங்களுக்கு நதி மீது இருக்கும் பிரியங்களை நதி அறியுமா? அது உணருமா? கரையோரக் கனவுகள் எல்லாம்...’
84%
Flag icon
அச்சங்கள் ஆச்சர்யமாகவும், ஆச்சர்யங்கள் அனுபவங்களாகவும் மாற வேண்டும் என்றும் மனசு நினைத்துக்கொள்கிறது!
86%
Flag icon
கல்கி யின் பொன்னியின் செல்வனையும்; சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துத் தேவதைகளையும்;
87%
Flag icon
‘ஒரு சிலர் மட்டுமே மழையை உள்ளத்தில் இருந்து உணர்கிறார்கள்; மற்றவர்கள் நனைய மட்டுமே செய்கிறார்கள்!’ - பாப் மார்லே
91%
Flag icon
‘‘அது கயிறா இருந்தாலும் பாம்பா இருந்தாலும் புடிச்சித்தான் ஆகணும். ஏன்னா, அது நாம வளர்ந்த தொப்புள்கொடியோட மிச்சம்.’’
92%
Flag icon
என் தலைக்கு மேல் மழை பெய்யும் மேகங்கள் கடந்து சென்றபோது எல்லாம், நான் குடை பிடித்தபடி கவிதை எழுதிக்கொண்டு இருந்தேன்.
92%
Flag icon
காதல் கவிதை எழுதுகிறவர்கள் கவிதை மட்டுமே எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்
92%
Flag icon
அதைப் படிக்கும் பாக்கியசாலிகளே காதலித்துக்கொண்டு இருக்கிறார்கள்!’’
92%
Flag icon
‘என் ரூபவதி! உன் கண்கள் புறாக் கண்கள்!’
93%
Flag icon
முத்தம் கொடு’ என்று நான் கேட்க; ‘முடியாது’ என்று நீ வெட்கப்பட; ‘அச்சம் தவிர்’ என்று நான் சொல்ல; ‘ஆண்மை தவறேல்’ என்று சிரித்தபடி நீ பதில் சொல்ல; அய்யோ! என் கண்ணம்மாஎன்னை விடச் சிறந்த கவிஞர் நீதானடி.
« Prev 1